SWEEP Logo
Voter Headline
Chengaiveera Mascot
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
- செங்கல்பட்டு

தேர்தல் வரை எத்தனை நாட்கள் உள்ளன

⚡ ஏப்ரல் 23, 2026 — தேர்தல் தினம்!

--
நாட்கள்
--
மணி
--
நிமிடங்கள்
--
விநாடிகள்

ஓட்டு போடுவது ஒவ்வொரு இந்தியரின் கடமை. செங்கல்பட்டு மக்களே! நீங்க உங்க கடமையை சரியா செய்வீங்கன்னு நினைக்கிறேன்.

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தையும் அப்லோடு செய்து என்னுடைய Vote Buddy-ஆ மாறுங்க, 100% வாக்குபதிவை உறுதி செய்யுங்க.

உங்கள் வாக்காளர் உறுதிமொழி நகலை டவுன்லோடு செஞ்சுக்கோங்க.

* அதிகபட்ச அளவு: 200KB | பாஸ்போர்ட் அளவு: 413px x 531px (3.5cm x 4.5cm)

Captcha Verification

Captcha verification image

Case insensitive

SVEEP

வாக்கு உங்கள் உரிமை, உங்கள் கடமை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை உறுதி செய்வோம்

வாக்களிக்கும் உரிமை

18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமையை பயன்படுத்துங்கள்!

ஜனநாயகத்தை காக்கவும்

உங்கள் வாக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. ஒவ்வொரு வாக்கும் உங்கள் குரலை பிரதிநிதிப்படுத்துகிறது.

சான்றிதழ் பெறுங்கள்

பதிவு செய்த ஒவ்வொரு முதல்முறை வாக்காளருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரடி புள்ளிவிவரம்

செங்கை வீரா இயக்கம் மக்களை சென்றடைகிறது

பதிவு செய்தவர்கள்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
WhatsApp பகிர்வுகள்
பக்க வருகைகள்

சமூக ஊடகங்கள்

மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ பக்கங்களைப் பின்தொடரவும்

FB

District Election Officer

FB

District Collector